இலக்கண நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்
| வ.எண் | நூல் | நூலாசிரியர் |
|---|---|---|
| 1. | அகத்தியம் | அகத்தியர் |
| 2. | தொல்காப்பியம் | தொல்காப்பியர் |
| 3. | வீரசோழியம் | புத்தமித்திரர் |
| 4. | பல்காயம் | பல்காயினார் |
| 5. | தொன்னூல் விளக்கம் | வீரமாமுனிவர் |
| 6. | நேமிநாதன்,வெண்பாப்பாட்டியல் | குணவீரபண்டிதர் |
| 7. | நன்னூல் | பவணந்தி முனிவர் |
| 8. | இலக்கணக் கொத்து | சுவாமிநாத தேசிகர் |
| 9. | இலக்கண விளக்கச் சூறாவளி | சிவஞான முனிவர் |
| 10. | சுவாமிநாதம் | சுவாமிநாத கவிராயர் |
| 11. | முத்து வீரியம் | முத்துவீர உபாத்தியாயர் |
| 12. | உவமான சங்கிரகம் | திருவேங்கடம் |
| 13. | இலக்கண விளக்கம் | வைத்தியநாத தேசிகர் |
| 14. | தென்னூல் | ச.பாலசுந்தரனார் |
| 15. | பிரயோக விவேகம் | சுப்பிரமணிய தீட்சிதர் |
| 16. | விருத்தப்பாவியல் | வீரப்ப முதலியார் |
| 17. | இறையனார் அகப்பொருள் | இறையனார் |
| 18. | தமிழ் இலக்கணக் கும்மி | துரை கனகசபை |
| 19. | அறுவகை இலக்கணம் | வண்ணச்சரபம் தண்டபாணி |
| 20. | மாணவர் தமிழ் இலக்கணம் | திருமலைவேற் கவிராயர் |
| 21. | அணியிலக்கணம் | திருத்தணிகை விசாகப் பெருமாள் |
| 22. | குவலயானந்தம் | சுப்பையா தீட்சிதர் |
| 23. | குவலயானந்தம் | மாணிக்கவாசகர் |
| 24. | தண்டியலங்காரம் | தாண்டி |
| 25. | சந்திரலோகம் | முத்துச்சாமி |
| 26. | உவமான சங்கிரமம் | திருவில்லிபுத்தூர் திருவேங்கடம் |
| 27. | சிதம்பரப் பாட்டியல் | பரஞ்சோதியார் |
Tags:
TNPSC
