பிரதமருக்கு நம்மால் கடிதம் எழுத முடியுமா?
பதில்: ஆம் பிரதமருக்கு நம்மால் கடிதம் எழுத முடியும்.
பிரதமருக்கு கடிதம் எழுத தேவையான ஆவணங்கள் என்ன?
பதில்:
- தொலைபேசி எண்
- இமெயில் முகவரி
- இருப்பிட முகவரி.
இந்த மூன்று மட்டும் இருந்தால் போதும்.
பிரதமருக்கு எந்த மாதிரியான காரணங்களுக்காக நாம் கடிதம் எழுதலாம்?
பதில்:
- பொதுநலப் பிரச்சனைகள்(public grievance)
- பரிந்துரை/கருத்து(suggestions/feedback)
- நிதி மோசடி(financial fraud scam)
- பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதலாம்.(wishes)
- பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு கடிதம் எழுதலாம்.(to meet pm)
பிரதமருக்கு கடிதம் தமிழில் எழுதலாமே?
பதில்: ஆம்.தமிழ் மட்டும் அல்ல இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் கடிதம் எழுதலாம்.
பிரதமருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று பார்ப்போம்.பிரதமருக்கு கடிதம் எழுத
https://pmopg.gov.in/pmocitizen/Grievancepmo.aspx
மேலே கொடுத்துள்ள லிங்கை காபி செய்து கூகுளில் தேடுங்கள்.அதன்முகப்பு தோற்றம் இவ்வாறு இருக்கும்.
உங்கள் புகாருக்கான பதிலை நீங்கள் கொடுத்த மொபைல் எண் மற்றும் இமெயில் மூலம் தெரிவிப்பார்கள்.உங்களுக்கென reference எண் வழங்கப்படும்.உங்கள் கடிதத்தின் படிநிலைகளை அந்த எண் மூலம் நாம் கண்காணிக்கலாம்.
Tags:
letter