இடுகையின் பெயர் | இடுகையுடன் தொடர்புள்ளவை |
---|---|
தந்தை | வேங்கடராமப் பிள்ளை |
தாய் | அம்மணி அம்மாள் |
தோற்றம் | 19-10-1888 |
இயற்பெயர் | வெ. ராமலிங்கம் பிள்ளை |
பிறந்த ஊர் | நாமக்கல் மாவட்டம் மோகனூர் |
மறைவு | 24-08-1972 |
- காந்தியக் கவிஞரான இவர் வேதார உப்புசத்தியாகிரகம் குறித்து "கத்தியின்றி ரத்தமின்றி" யுத்தம் ஒன்று வருகுது சத்தியத்தின் சித்திரத்தை நம்பும்யாரும் சேருவீர்" எனப் பாடினார்.
- 1949-இல் தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை ஆனார்.
- தமிழனென்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா எனப் பாடியவர்.
- 1918ல் நாமக்கல் கவிஞர் பாடலை கேட்ட பாரதி, “பலே பாண்டியா, நீர் , புலவர், ஐயமில்லை” எனப் பாராட்டினார்.
- திலகர் விதைத்த வித்து பாரதியாக காந்தி தூவின விதை நாமக்கல் கவிஞராக தோன்றியது என்று இராசகோபாலச்சாரி(மூதறிஞர்) கூறுகிறார்.
- 1924ல் சென்னை காங்கிரஸ் மகா சபையில் காங்கிரஸ் புலவர் எனப் பாராட்டப்பட்டார்.
- இவருக்கு நடுவனரசு "பத்மபூசன்” விரு வழங்கி சிறப்பித்தது.
- என் கதை” என்ற தலைப்பில் தம் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.
நாமக்கல் கவிஞரின் படைப்புகள்:
- தமிழன் இதயம்
- அவனும் அவளும்
- மாமன் மகள்
- சரவண சுந்தரம்.
- மலைக்கள்ளன்.
- இசைத்தமிழ்
- சங்கொலி
- தமிழ் மணம்
Tags:
தமிழ் அறிஞர்கள்