இராசகோபாலன் என்னும் இயற்பெயர் கொண்ட சுரதாவை பற்றி கீழுள்ள அட்டவணையில் காணலாம்.
இடுகையின் பெயர் | தொடர்புள்ளவை |
---|---|
இயற்பெயர் | இராசகோபாலன் |
தந்தை | திருவேங்கடம் |
தாய் | சென்பகம் அம்மாள் |
பிறந்த ஊர் | பழையனூர்-நாகை |
சிறப்பு பெயர்கள் |
|
பிறப்பு | 23-11-1921 |
நடத்திய இதழ்கள் |
|
படைப்புகள் |
|
சிறப்புகள்:
- 1969 இல் தேன்மழை நூலுக்காக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்றார்.
- 1972 இல் கலைமாமணி பட்டம் பெற்றார்.
- 1978 இல் பாவேந்தர் விருது பெற்றார்.
- 1982 இல் குன்றக்குடி அடிகளாரால் கவியரசு பட்டம் பெற்றார்.
சிறப்பு தொடர்கள்:
- உரைநடையில் சிக்கனம் தான் கவிதை இன்ப உணர்வுகளின் சிக்கனம் தான் காதல்.
- முல்லைக்கோர் காடு போலவும் கவிக்கோர் கம்பன் போலவும்.
- பழந்தமிழ் கற்றல் இன்பம் பழநாடு சுற்றல் இன்பம்.
- பாராங்கல் மீது விழும் மழைத்துளி போல் பளிச்சென்று துன்பமெல்லாம் சிதறிப் போகும்.
- வினைச்சொற்களை வேற்றுமை ஏற்ப்பதில்லை வெறும் பாட்டை தமிழ்ச்சங்கம் ஏற்பதில்லை.
- சோகம் தராதவன் அசோகன்.
Tags:
தமிழ் அறிஞர்கள்