நிகண்டுகள் மற்றும் ஆசிரியர்கள்



நிகண்டுகள் என்றால் என்ன?

சொற்களுக்கான பொருளை தரும் நூல்கள் நிகண்டுகள் ஆகும்.நிகண்டுகள் செய்யுள் வடிவில் அமைந்தவை.தமிழ் அகராதிகளுக்கு நிகண்டுகள் முன்னோடி ஆகும்.தமிழில் முதல் நிகண்டு திவாகர நிகண்டு ஆகும்.இதன் ஆசிரியர் திவாகர முனிவர்.


நிகண்டுகள் மற்றும் ஆசிரியர்கள்

வ.எண் நிகண்டு ஆசிரியர்
1. திவாகரம் திவாகர முனிவர்
2. பிங்கலந்தை பிங்கல முனிவர்
3. அகராதி நிகண்டு இரேவணர்
4. பொதிகை நிகண்டு சாமிநாத கவிராயர்
5. சூடாமணி நிகண்டு மண்டல புருடர்
6. உரிச்சொல் மற்றும் கயாதர நிகண்டு காங்கேயர்
7. நாணார்த்ததீபிகை முத்துச்சாமி பிள்ளை
8. அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்து தேசிகர்
9. சூளாமணி நிகண்டு ஈஸ்வர பாரதியார்
10. ஆசிரிய நிகண்டு ஆண்டிப்புலவர்
11. பொருட்டொகை நிகண்டு சுப்பிரமணிய பாரதி
12. உசித சூடாமணி நிகண்டு சிதம்பர கவிராயர்
13. கந்தசுவாமி நிகண்டு சுப்பிரமணிய தேசிகர்
14. பிடவ நிகண்டு ஔவையார்
15. ஒரு சொல்பல பொருள் நிகண்டு கனகசபைப் புலவர்
16. நைடதம் அதிவீரராம பாண்டியன்
17. கூடமலை நிகண்டு ஈஸ்வர கவி
18. பாரதி நிகண்டு பரமானந்த பாரதி
19. சிந்தாமணி நிகண்டு வைத்தியலிங்கம் பிள்ளை
20. விரிவு நிகண்டு அருணாச்சல நாவலர்
21. அபிதானத் தனிச் செய்யுள் நிகண்டு கோபாலசாமி நாயக்கர்

Post a Comment

Previous Post Next Post