பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் குறிப்பு
| இடுகையின் பெயர் | தொடர்புள்ளவை |
|---|---|
| இயற்பெயர் | துரை மாணிக்கம் |
| சிறப்பு பெயர | பாவலரேறு, தற்கால நக்கீரர் |
| பிறந்த ஊர் | சமுத்திரம்-சேலம் மாவட்டம் |
| தாய் | குஞ்சம்மாள் |
| தந்தை | துரைசாமி |
| பணி | அஞ்சல் துறை |
| இயற்றிய நூல்கள் |
|
| தோற்றம் | 10-3-1933 |
| மறைவு | 11-06-1995 |
| சிறப்பு | இவரின் திருக்குறள்மெய்ப்பொருளுரை தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது |
| தொண்டுகள் |
|
| இதழ்கள் |
|
| புகழ்பெற்ற பாடல் வரி | வாயுண்ணல் நற்றமிழே வாழ்ந்துபடல் செந்தமிழுக்கே |
Tags:
தமிழ் அறிஞர்கள்
