தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கலகத்திற்கு(TNEB) மீட்டர் மாற்றக்கோரி கடிதம் எழுதுவது எப்படி என்று பார்ப்போம்.
தேதி:
அனுப்புநர்
பெயர்,
ஊர்,
வட்டம்,
மாவட்டம்.
பெறுநர்
தலைமை செயற்பொறியாளர் அவர்கள்,
-------(ஊர்) மின்சார வாரியம்,
தாலுகா,
மாவட்டம்.
ஐயா,
வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.மின்சார நுகர்வோர் எண்---------.எனக்கு மின்சார கட்டணம் 1000 லிருந்து 1500 க்குள் வரும்.ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக எனது மின்கட்டணம் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.கடைசி ஐந்து மாதத்திற்கான மின்கட்டண ரசீதை இணைத்துள்ளேன்.மேலும் எனது மீட்டரை ஆய்வு செய்து மீட்டரில் பழுது இருப்பின் புதிய மீட்டர் பொருந்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.மீட்டரில் பழுது இருப்பின் இந்த மாத மின் கட்டணத்தை குறைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.பொருள்:மீட்டரில் பழுது ஏற்பட்டுள்ளது தொடர்பாக
மிக்க நன்றி
இப்படிக்கு,
பெயர்.
Tags:
letter