மொபைல் எண்ணை மாற்ற வங்கி மேலாளருக்கு கடிதம் எழுதுதல்

மொபைல் எண்ணை மாற்ற வங்கி மேலாளருக்கு கடிதம் எழுதுதல் எப்படி என்று இப்போது பார்ப்போம்.

அனுப்புநர்:

பெயர்,

வங்கி கணக்கு எண்,

மொபைல் எண்,

முகவரி.

பெறுநர்:

வங்கி மேலாளர் அவர்கள்,

உங்கள் வங்கி கிளை,

இடம்.

பொருள்: தொலைபேசி எண்ணை மாற்றுதல் தொடர்பாக.

ஐயா,

வணக்கம், நான் உங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன்.எனது சேமிப்பு கணக்கு எண்-----. நான் எனது சேமிப்பு கணக்கு மொபைல் எண்ணை மாற்ற விரும்புகிறேன்.எனது பழைய மொபைல் எண்------.புதிய மொபைல் எண் ------. எனது சேமிப்பு கணக்கு எண்ணிற்கான மொபைல் எண்ணை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு,

கையொப்பம்

Related: வங்கி மேலாளருக்கு ஏடிஎம் கார்டு பெற கடிதம் எழுதுதல்

Post a Comment

Previous Post Next Post