
ஆசிரியர் குறிப்பு
இடுகை | தொடர்புள்ளவை |
---|---|
தோற்றம் | 27-08-1876 |
தந்தை | சிவதானுப்பிள்ளை |
தாய் | ஆதிலெட்சுமி அம்மையார் |
மனைவி | உமையம்மையார்/td> |
ஆசிரியர் | சாந்தலிங்க தம்பிரான் |
பிறந்த ஊர் | தேரூர்-கன்னியாகுமரி மாவட்டம் |
சிறப்பு பெயர்கள் |
|
மறைவு | 26-9-1954 |
இயற்றிய நூல்கள்:
- அழகம்மை ஆசிரிய விருத்தம் (கவிமணி இயற்றிய முதல் நூல்)
- ஆசிய ஜோதி
- உமர்கய்யாம் பாடல்கள்
- மலரும் மலையும்
- மருமக்களின் செல்வம்
- தேவியின் கீர்த்தனைகள்.
- குழந்தை செல்வம்
- கவிமணியின் உரைமணிகள்
- தீண்டாதார் விண்ணப்பம்
- காந்தளூர் சாலை
குறிப்பு:
- ஆங்கில கவிஞரான '.எட்வின் அர்னால்டு' எழுதிய "Light of Asia" என்பதைத் தழுவி,ஆசிய ஜோதி" என்ற நூலை இயற்றினார்.
- பாரசீகக் கவிஞர் உமர்கய்யாம் பாடல்களை ரூபாயைத் என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.
- மும்மொழி புழமை வாய்ந்தவர்.
- தமிழின் முதல் குழந்தைக் கவிஞரான இவர் 'Baby' என்னும் ஆங்கிலப் பாடல் ஒன்றினைத் தமிழில் 'குழந்தை' என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.
- இவர் வெண்பா இயற்றுவதில் வல்லவர்
புகழ்பெற்ற பாடல் வரிகள்:
- மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா
- தேடிப்பார்த்தாலும் சாதி தெரிவதுண்டா-அப்பா?
- தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு அங்கே துள்ளி குதிக்குது கன்றுக்குட்டி.
- தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மை எடுத்துரைப்பது தமிழ்
Tags:
தமிழ் அறிஞர்கள்