கே.பி ஜோதிடம் பாவ காரகங்கள் | kp astrology bhava karagas

Kp ஜோதிடத்தில் 12 பாவங்களுக்கான பாவக் காரகங்களை இப்போது பார்ப்போம்.

1-ம் பாவம்

  • உயிர்
  • சுயமுயற்சி 
  • ஆரோக்கியம் 
  • உடலின் பொதுவான அமைப்பு 
  • தலைப்பகுதி 
  • கௌரவம்
  • ஒழுக்கம்
  • எடுத்த காரியத்தில் வெற்றி அல்லது தோல்வி 

2-ம் பாவம்

  • சொந்த கருத்துக்களை விளக்கும் தன்மை
  • பார்வை
  • முகத்தோற்றம்
  • கண்ணம்
  • கண்
  • நாக்கு
  • மூக்கு  
  • பற்கள்
  • தாடை
  • உலோகங்கள் ,
  • பணம் 
  • பணம் வரும் வழிகள் 

3-ம் பாவம்

  • ஞாபகசக்தி
  • மனோபலம்
  • அறிவுத்திறன்
  • கைபேசி
  • குறுகிய பயணம் 
  • மெல்லிய உடல் வாகு
  • காது
  • கடிதம்
  • குறுகிய பயணம்
  • இடமாற்றம்
  • எழுத்து
  • செய்தி அனுப்புதல்
  • பண்ட மாற்று
  • ஒப்பந்தம் 
  • போக்குவரத்து

4-ம் பாவம்

  • ஆரம்பக்கல்வி
  • அந்தரங்க வாழ்க்கை
  • உடலில் சக்தி
  • இதயம், நுரையீரல்,
  • உற்பத்தி துறை
  • வீடு நிலம்
  • வாகனம் 
  • பள்ளிகள்
  • கல்லூரிகள்
  • ஜாதகரின் சொத்துக்கள்
  • உயிரற்ற பொருட்கள் உற்பத்தி செய்தல் 

5-ம் பாவம்

  • முதல் குழந்தை
  • ஆழ்ந்த சிந்தனை
  • பகுத்தறிவு
  • சமயத்தைப் பற்றிய சிந்தனை 
  • காதல்
  • உடலில் உள்ள ரத்த அணுக்கள் 
  • ஒருவருடைய சக்தி 
  • சந்ததி
  • பொழுதுபோக்கு
  • கலை துறைகள்
  • சூதாட்டம்

6-ம் பாவம்

  • ஒருவரின் பொதுவான நோய் விபரங்கள்
  • உணவு
  • உடைகள் 
  • வெற்றிகள்
  • உடல் உழைப்பு மற்றும் தொழிலாளர்கள் 
  • வேலை ஆட்கள்
  • கடன்கள்
  • வாடகைவீடு
  • செல்லப்பிராணிகள்

7-ம் பாவம் 

  • மனைவி
  • வாடிக்கையாளர் 
  • எதிர்ப்பாளர்கள் மற்றும் இழந்த பொருள் மீட்பு
  • சமூகத் தொடர்பு
  • திருமணம்
  • பொதுக்கூட்டங்கள்
  • இயற்கை சூழல்கள் 
  • சட்டங்கள்
  • திருடர்கள் 

8-ம் பாவம்

  • ஆயுள் ஸ்தானம
  • கடைசிகால இன்சூரன்ஸ் 
  • தற்கொலை 
  • கொலை
  • துக்கம்
  • எதிர்பாராத விபத்து 
  • ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள்
  • உடல் உறுப்புகள் பழுது மற்றும் எதிர்பாராத லாப நஷ்டங்கள் போன்றவைகள்.

9-ம் பாவம்

  • தெய்வ வழிபாடு
  • நம்பிக்கை
  • விசுவாசம்
  • தத்துவஞானம்
  • ஆராய்ச்சி
  • கனவுகள்
  • உயர்கல்வி மற்றும் நீண்ட பயணங்கள்
  • இரண்டாவது மனைவி
  • தேசத்தலைவர்கள்
  • கோவில்கள்
  • மசூதிகள்
  • தேவாலயங்கள்
  • ஏற்றுமதி-இறக்குமதி 

10-ம் பாவம்.

  • மரியாதை
  • பெருந்தன்மை
  • அதிகாரம்
  • திருப்தியற்ற மனோநிலை
  • உலக பந்தங்களிலிருந்து விடுபட மற்றும் அரசிடம் வெகுமதி
  • ஒருவருடைய முதல் தொழில்
  • அதிக உற்பத்தி செய்தல்
  • உயரதிகாரிகள்.

11-ம் பாவம்

  • நண்பர்கள்
  • ஆலோசகர்கள்
  • நம்முடைய நலம் விரும்பிகள் 
  • ஆசைகள்
  • எடுத்த காரியத்தில் வெற்றி 
  • மகிழ்ச்சி
  • நோய்கள் மற்றும் லாபம்
  • அதிர்ஷ்டம்
  • செலவுகள் குறைதல்

12-ம் பாவம்

  • இரகசிய நடவடிக்கைகள்
  • முதலீடு செய்தல் 
  • நஷ்ட விரயங்கள்
  • ஊரைவிட்டு துரத்துதல் 
  • அன்னிய தேச வாழ்க்கை  
  • இரண்டாவது தொழில் 
  • துப்பறியும் வேலை பிரிவுகள், 
  • மூலதனம் 

Post a Comment

Previous Post Next Post