கடையெழு வள்ளல்கள்

கடையெழு வள்ளல்கள்

கடையெழு வள்ளல்கள் வள்ளல் தன்மை கொண்டவர்கள் என சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றது.
  1. பேகன்
  2. பாரி
  3. திருமுடிக்காரி
  4. ஆய் அண்டிரன்
  5. அதியமான்
  6. நள்ளி
  7. வல்வில் ஓரி
குறுநில மன்னர்கள் ஆட்சி செய்த பகுதி வள்ளல் தன்மை
பேகன் பழனிமலை மயிலுக்குப் போர்வை தந்தவர்
பாரி பறம்புமலை முல்லைக் கொடி படர்வதற்குத் தம் தேரையே தந்தவர்
திருமுடிக்காரி மலையமா நாடு குதிரைகளைப் பரிசாக வழங்கியவர்
ஆய் அண்டிரன் பொதிய மலை நீல நாகத்தின் உடையை இறைவனுக்குப் போர்த்தி மகிழ்ந்தவர்.
அதியமான் தகடூர் அரிய நெல்லிக்கனியை ஔவைக்கு ஈந்தவர்.
நள்ளி கண்டீர மலை மலைவாழ் மக்களுக்கு அனைத்துப் பொருள்களையும் வழங்கியவர்
வல்வில் ஓரி கொல்லிமலை யாழ் மீட்டும் பாணர்களுக்குப் பரிசு வழங்கியவர்.

Post a Comment

Previous Post Next Post