யோக அவயோக நட்சத்திரங்கள்

இதனை பற்றி சுருக்குமாக கூறினால், ஒருவர் பிறக்கும் போது என்ன யோகத்தில் பிறந்தார் அந்த யோகத்திருக்கு யார் யோக கிரகம், யார் அவ யோக கிரகம் என்று காணவேண்டும். ஜாதகம் பார்க்கும்போது பாத சாரம் கணக்கிடும் போது யோக தாரா நட்சத்திரத்தில் இருக்கும் கிரகம் யோகத்தை செய்ய கூடியதாக இருக்கும். யோக கிரகத்தின் திசா புத்தி நடக்கும் போது பல நல்ல பலன்களை எதிர்பார்கலாம். இந்த யோக கிரகத்தை ஜெய கிரகம் என்று ஜோதிடம் வர்ணிக்கிறது. திதி சூன்யம் பெற்ற ராசிகளில் இந்த ஜெய கிரகம் இருந்தாலும் திதி சூன்யம் பெற்ற கிரகம் இந்த யோக தாரா நட்சத்திரத்தில் இருந்தாலும் அந்த திதி சூன்ய கிரகம் ஜாதகரை பாதிப்பது இல்லை.

1.விஷ்கம்பம் யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
பூசம் சனீஸ்வரர் திருவோணம் சந்திரன்

2.ப்ரிதி யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
ஆயில்யம் புதன் அவிட்டம் செவ்வாய்

3.ஆயஸ்மான்யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
மகம் கேது சத்யம் ராகு

4.சௌபாக்யம் யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
பூரம் சுக்கிரன் பூரட்டாதி குரு

5.சோபனம் யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
உத்திரம் சூரியன் உத்திரட்டாதி சனீஸ்வரர்

6.அதிகண்டம் யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
அஸ்தம் சந்திரன் ரேவதி புதன்

7.சுகர்மம் யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
சித்திரை செவ்வாய் அசுவினி கேது

8.திருதி யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
சுவாதி ராகு பரணி சுக்கிரன்

9.சூலம் யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
விசாகம் குரு கார்த்திகை சூரியன்

10.கண்டம் யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
அனுசம் சனீஸ்வரர் ரோகிணி சந்திரன்

11.விருத்தி யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
கேட்டை புதன் மிருகசீரிஷம் செவ்வாய்

12.துருவம் யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
மூலம் கேது திருவாதிரை ராகு

13. வியாகாதம் யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
பூராடம் சுக்கிரன் புனர்பூசம் குரு

14. ஹர்ஷணம் யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
உத்திராடம் சூரியன் பூசம் சனீஸ்வரர்

15. வஜ்ரம் யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
திருவோணம் சந்திரன் ஆயில்யம் புதன்

16. ஸித்தி யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
அவிட்டம் செவ்வாய் மகம் கேது

17. வியதிபாதம் யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
சத்யம் ராகு பூரம் சுக்கிரன்

18. வரியான் யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
பூரட்டாதி குரு உத்திரம் சூரியன்

19. பரிகம் யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
உத்திரட்டாதி சனீஸ்வரர் அஸ்தம் சந்திரன்

20. சிவம் யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
ரேவதி புதன் சித்திரை செவ்வாய்

21. சித்தம் யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
அசுவினி கேது சுவாதி ராகு

22. சாத்தியம் யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
பரணி சுக்கிரன் விசாகம் குரு

23. சுபம் யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
கார்த்திகை சூரியன் அனுசம் சனீஸ்வரர்

24. சுப்பிரம் யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
ரோகிணி சந்திரன் கேட்டை புதன்

25. பிராம்மம் யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
மிருகசீரிஷம் செவ்வாய் மூலம் கேது

26. ஐந்திரம் யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
திருவாதிரை ராகு பூராடம் சுக்கிரன்

27. வைதிருதி யோகம்

யோக நட்சத்திரம் யோகி அவயோக நட்சத்திரம் அவயோகி
புனர்பூசம் குரு உத்திராடம் சூரியன்

1 Comments

Previous Post Next Post