குமாரசுவாமியம் கூறும் திதி தேவதைகள் | kumaraswamiyam astrology

வளர்பிறை திதிகளுக்கு குமாரசுவாமியம் கூறும் திதி தேவதைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திதி திதி தேவதைகள்
பிரதமை துர்க்கை
துதியை விஸ்வகர்மா
திருதியை சந்திரன்
சதுர்த்தி விநாயகன்
பஞ்சமி தேவேந்திரன்
சஷ்டி சுப்பிரமணியர்
சப்தமி சூரியன்
அட்டமி லட்சுமி
நவமி சரஸ்வதி
தசமி வீரபத்திரன்
ஏகாதசி பார்வதி
துவாதசி விஷ்ணு
திரியோதசி பிரம்மா
சதுர்த்தசி ருத்திரன்
பௌர்ணமி வருணன்

தேய்பிறை திதிகளுக்கு குமாரசுவாமியம் கூறும் திதி தேவதைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திதி திதி தேவதைகள்
பிரதமை குபேரன்
துதியை வாயு
திருதியை அக்கினி
சதுர்த்தி அசுரர்
பஞ்சமி தேவர்கள்
சஷ்டி அங்காரன்
சப்தமி முனிவர்கள்
அட்டமி ஆதிசேடன்(நாகம்)
நவமி யமன்
தசமி பிரகஸ்பதி
ஏகாதசி சுக்கிரன்
துவாதசி சித்ரகுப்தன்
திரியோதசி நந்தீஸ்வரன்
சதுர்த்தசி மகேஸ்வரன்
அமாவாசை சதாசிவன்

Post a Comment

Previous Post Next Post