நவக்கிரகங்களுக்குரிய கோவில், நிறம், தானியம், வாகனம், மலர், ரத்தினம், நாள் மற்றும் உலோகம் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
சூரியன்
சூரியனுக்குரிய கோவில், நிறம், தானியம், வாகனம், மலர், ரத்தினம், நாள் மற்றும் உலோகம் கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
கோயில் ஊர் | சூரியனார் கோவில் |
நிறம் | சிவப்பு |
தானியம் | கோதுமை |
வாகனம் | ஏழு குதிரை பூட்டிய தேர் |
மலர் | செந்தாமரை |
உலோகம் | தாமிரம் |
நாள் | ஞாயிறு |
ரத்தினம் | மாணிக்கம் |
பலன்கள் | சகல காரிய சித்தி |
சந்திரன்
சந்திரனுக்குரிய கோவில், நிறம், தானியம், வாகனம், மலர், ரத்தினம், நாள் மற்றும் உலோகம் கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
கோயில் ஊர் | திங்களூர் |
நிறம் | வெள்ளை |
தானியம் | நெல் |
வாகனம் | வெள்ளை குதிரை |
மலர் | வெள்ளரளி |
உலோகம் | ஈயம் |
நாள் | திங்கள் |
ரத்தினம் | முத்து |
பலன்கள் | தடங்கள் நீக்கம் & முன்னேற்றம் |
செவ்வாய்
செவ்வாய்குரிய கோவில், நிறம், தானியம், வாகனம், மலர், ரத்தினம், நாள் மற்றும் உலோகம் கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
கோயில் ஊர் | வைத்தீஸ்வரன் கோவில் |
நிறம் | சிவப்பு |
தானியம் | துவரை |
வாகனம் | ஆட்டுக்கிடா |
மலர் | செண்பகம் |
உலோகம் | செம்பு |
நாள் | செவ்வாய் |
ரத்தினம் | பவழம் |
பலன்கள் | பகைவர்களை ஜெயித்தல் |
புதன்
புதனுக்குரிய கோவில், நிறம், தானியம், வாகனம், மலர், ரத்தினம், நாள் மற்றும் உலோகம் கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
கோயில் ஊர் | திருவெண்காடு |
நிறம் | பச்சை |
தானியம் | பச்சைப்பயறு |
வாகனம் | குதிரை |
மலர் | வெண்காந்தல் |
உலோகம் | பித்தளை |
நாள் | புதன் |
ரத்தினம் | மரகதம் |
பலன்கள் | சகல சாஸ்திர ஞானம் |
குரு
குருவுக்குரிய கோவில், நிறம், தானியம், வாகனம், மலர், ரத்தினம், நாள் மற்றும் உலோகம் கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
கோயில் ஊர் | ஆலங்குடி |
நிறம் | மஞ்சள் |
தானியம் | கொண்டைக்கடலை |
வாகனம் | அன்னம் |
மலர் | வெண்முல்லை |
உலோகம் | பொன் |
நாள் | வியாழன் |
ரத்தினம் | புஷ்பராகம் |
பலன்கள் | சகல வித்தைகளிலும் தேர்ச்சி |
சுக்கிரன்
சுக்கிரனுக்குரிய கோவில், நிறம், தானியம், வாகனம், மலர், ரத்தினம், நாள் மற்றும் உலோகம் கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
கோயில் ஊர் | கஞ்சனூர் |
நிறம் | வெள்ளை |
தானியம் | மொச்சை |
வாகனம் | கருடன் |
மலர் | வெண்தாமரை |
உலோகம் | வெள்ளி |
நாள் | வெள்ளி |
ரத்தினம் | வைரம் |
பலன்கள் | திருமணத் தடைகள் & மலட்டுத்தன்மை நீங்கும் |
சனீஸ்வரர்
சனீஸ்வரருக்குரிய கோவில், நிறம், தானியம், வாகனம், மலர், ரத்தினம், நாள் மற்றும் உலோகம் கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
கோயில் ஊர் | திருநள்ளாறு |
நிறம் | கருப்பு |
தானியம் | எள் |
வாகனம் | காகம் |
மலர் | கருங்குவளை |
உலோகம் | இரும்பு |
நாள் | சனி |
ரத்தினம் | நீலம் |
பலன்கள் | வியாதி, கடன், பேய் பிசாசு பயம் நீங்கும் |
ராகு
ராகுவுக்குரிய கோவில், நிறம், தானியம், வாகனம், மலர், ரத்தினம், நாள் மற்றும் உலோகம் கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
கோயில் ஊர் | திரு நாகேஷ்வரம் |
நிறம் | கருநீலம் |
தானியம் | உளுந்து |
வாகனம் | ஆடு |
மலர் | மந்தாரை |
உலோகம் | கருங்கல் |
நாள் | ஞாயிறு |
ரத்தினம் | கோமேதகம் |
பலன்கள் | எக்காரியத்திலும் ஜெயமடைதல் |
கேது
கேதுவுக்குரிய கோவில், நிறம், தானியம், வாகனம், மலர், ரத்தினம், நாள் மற்றும் உலோகம் கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
கோயில் ஊர் | கீழ்ப்பெரும் பள்ளம் |
நிறம் | பல நிறம் (பூப்போட்டது) |
தானியம் | கொள்ளு |
வாகனம் | சிங்கம் |
மலர் | செவ்வல்லி |
உலோகம் | கருங்கல் |
நாள் | ஞாயிறு |
ரத்தினம் | வைடூரியம் |
பலன்கள் | தரித்திரம் வியாதி மற்றும் பீடைகள் நிவர்த்தி |
Tags:
ஆன்மீகம் மற்றும் ஜோதிடம்