போதகன்,வேதகன்,பாசகன்,காரகன்

திசையின் காரக பலன்களை போதகன்,வேதகன்,பாசகன்,காரகன் எவ்வாறு செய்வார்கள் என்று இப்போது பார்ப்போம்.

போதகன்:

தனது தசைகளில் வரும் புத்திகளில் தனது பலனைக் கொடுக்கும்

வேதகன் : 

பாவத்தின் பலனை மாறுபடச் செய்யும்.

பாசகன் : 

பாவத்தின் பலன் கிடைக்க உதவி செய்யும். 

காரகன்: 

சம்பாதித்த பொருளை கிடைக்க உதவி செய்யும்.

1)சூரிய திசைக்கு போதகன் வேதகன் பாசகன் காரகன்  

  • போதகன்-செவ்வாய் 
  • வேதகன்-சுக்கிரன் 
  • பாசகன்-சனீஸ்வரர்
  • காரகன்-குரு 

2)சந்திர திசைக்கு போதகன் வேதகன் பாசகன் காரகன்  

  • போதகன்-செவ்வாய் 
  • வேதகன்-சூரியன் 
  • பாசகன்-சுக்கிரன் 
  • காரகன்-சனீஸ்வரர்

3)செவ்வாய் திசைக்கு போதகன் வேதகன் பாசகன் காரகன் 

  • போதகன்-சந்திரன் 
  • வேதகன்-புதன் 
  • பாசகன்-சூரியன் 
  • காரகன்-சனீஸ்வரர்

4)குரு திசைக்கு போதகன் வேதகன் பாசகன் காரகன் 

  • போதகன்-செவ்வாய் 
  • வேதகன்-சூரியன் 
  • பாசகன்-சனீஸ்வரர் 
  • காரகன்-சந்திரன் 

5)சுக்கிரன் திசைக்கு போதகன் வேதகன் பாசகன் காரகன் 

  • போதகன்-குரு 
  • வேதகன்-சனி 
  • பாசகன்-புதன் 
  • காரகன்-சூரியன் 

6)சனி திசைக்கு போதகன் வேதகன் பாசகன் காரகன் 

  • போதகன்-சந்திரன் 
  • வேதகன்-செவ்வாய் 
  • பாசகன்-சுக்கிரன் 
  • காரகன்-குரு 

7)புதன் திசைக்கு போதகன் வேதகன் பாசகன் காரகன் 

  • போதகன்-குரு 
  • வேதகன்-செவ்வாய் 
  • பாசகன்-சந்திரன் 
  • காரகன்-சுக்கிரன்

8)ராகு திசைக்கு போதகன் வேதகன் பாசகன் காரகன் 

  • போதகன்-குரு 
  • வேதகன்-சூரியன்
  • பாசகன்-புதன்
  • காரகன்-செவ்வாய்

9)கேது திசைக்கு போதகன் வேதகன் பாசகன் காரகன் 

  • போதகன்-புதன்
  • வேதகன்-சந்திரன்
  •  பாசகன்- சுக்கிரன்
  • காரகன்-சனீஸ்வரர்

Post a Comment

Previous Post Next Post