பேங்க் ஸ்டேட்மெண்ட் வேண்டி விண்ணப்பம் | Bank statement letter writing in tamil

பேங்க் ஸ்டேட்மெண்ட் வேண்டி வங்கி மேலாளருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.(இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி உதாரணத்திற்கு மட்டுமே)

அனுப்புநர்

பெ.முத்து

157, எழில் நகர்,

காரியாபட்டி.

பெறுநர்

உயர்திரு வங்கி மேலாளர் அவர்கள்,

பாரத ஸ்டேட் வங்கி,

காரியாபட்டி.

ஐயா,

பொருள்: பேங்க் ஸ்டேட்மெண்ட் வேண்டுதல் தொடர்பாக.

வணக்கம், நான் தங்கள் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். எனது சேமிப்பு கணக்கு எண்----------. நான் லோன் போட்டுள்ளேன் அதனால் எனக்கு இரண்டு வருடத்திற்கான பேங்க் ஸ்டேட்மெண்ட் தேவைப்படுகிறது. எனவே எனக்கு இரண்டு வருடத்திற்கான பேங்க் ஸ்டேட்மெண்ட் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வங்கி கணக்கு எண்:-----.

மொபைல் எண்:------.

இப்படிக்கு,

பெ.முத்து

Post a Comment

Previous Post Next Post