தேவர்களின் குரு மற்றும் கிரகங்களில் மிகப்பெரிய கிரகமான குரு பகவானின் 108 போற்றி பற்றி இப்பதிவில் காண்போம்.வியாழக்கிழமை அல்லது தினமும் வரும் குரு ஓரையில் இந்த பாடலை படிப்பதன் மூலம் குரு பகவானின் ஆசிர்வாதத்தை பெறலாம்.
ஜாதக ரீதியாக குரு நீசமானவர்கள், குரு பலம் இல்லாதவர்கள் இந்த பாடலை படிப்பதன் மூலம் நல்ல பலன்களைப் பெறலாம்.
Tags:
108 போற்றி