27 நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி நின்ற நட்சத்திரத்திற்குரிய தொழில்களுடன் ஜாதகர்கள் தங்களுடைய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வர்.
திருவோணம் நட்சத்திரதிற்குரிய தொழில்
கடின உழைப்பாளிகளான திருவோணம் நட்சத்திரத்தின் தொழில் பற்றி இங்கு காண்போம். சந்திரனின் ஆதிக்கம் கொண்டது திருவோணம் நட்சத்திரம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி திருவோணம் நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள்.
- மொழி பெயர்ப்பாளர்கள்,மொழி ஆராய்ச்சியாளர்
- கதை எழுதுபவர்கள்
- செல் போன் கடை
- மன நல மருத்துவர்
- கல்வெட்டு ஆராய்ச்சியாளர்
- இசை,ஓவியம்,நாட்டியம்
- பேராசிரியர்
- பதிவு துறை
- ஆலோசகர்
- சங்கங்கள்
- ஐடி கம்பெனி
- நிர்வாகிகள்,மேலாளர்
- ஏற்றுமதி, இறக்குமதி
- வாகன ஓட்டுநர்
- கப்பல் சம்பந்தப்பட்ட வேலை
- ஹோட்டல்
- மீன் வளர்ப்பு, மீன் வியாபாரம், மீனவர்கள்
- பால் வியாபாரம்
அவிட்டம் நட்சத்திரதிற்குரிய தொழில்
பிரதி பலன் பார்க்காமல் உதவும் எண்ணம் கொண்ட அவிட்டம் நட்சத்திரத்தின் தொழில் பற்றி இங்கு காண்போம்.செவ்வாயின் ஆதிக்கம் கொண்டது அவிட்டம் நட்சத்திரம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி அவிட்டம் நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள்.
- இசை கலைஞர்கள்
- நடனக் கலைஞர்கள்
- இராணுவம்
- இரும்பு வியாபாரம்
- இரத்தின கற்கள் வியாபாரம்
- விளையாட்டு வீரர்கள்
- ரியல் எஸ்டேட்
- யோகா ஆசிரியர்கள்
- மருத்துவர்கள்
- சமையல்காரர்
- வாகன ஓட்டுநர்
- காவல்துறை
- டீ கடை,ஹோட்டல்
- கறிக் கடை
- கோழி, கால்நடை வளர்ப்பு
- ஆடு வளர்ப்பு
- மருந்தகங்கள்
சதயம் நட்சத்திரத்திற்குரிய தொழில்
- எலக்ட்ரீசியன், மின்னணு பொருட்கள் விற்பனை
- மின்சார துறை சம்பந்தப்பட்ட வேலை
- எக்ஸ்ரே சென்டர்
- கம்ப்யூட்டர் (இ சேவை மையம்)
- செல்போன் விற்பனை
- விமானிகள்
- வெளிநாடு ஏற்றுமதி இறக்குமதி
- தொலைக்காட்சி விற்பனை
- சினிமா
- தற்காப்பு கலை பயிற்றுனர்கள்
- ஜிம்
- புகைப்பட கலைஞர்
- ஆட்டோமொபைல்
- பெட்ரோல் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்
- வெளிநாடு சென்று வேலை பார்த்தல்
- வர்த்தகம்
பூரட்டாதி நட்சத்திரத்திற்குரிய தொழில்
- வங்கி பணி
- ஆடிட்டர்
- நகை கடை
- நகை சம்பந்தப்பட்ட தொழில்
- அரசு கருவூலத்தில் வேலை
- ஆசிரியர்
- மருத்துவ பயிற்சியாளர்கள்
- பத்திரிக்கை துறை
- காவல்துறை
- அறநிலையத்துறை சம்பந்தப்பட்ட வேலை
- கோவில்களை சார்ந்த வியாபாரம் (பூ, விளக்கு, ஹோட்டல் போன்றவை கோவில் அருகில் வைத்திருத்தல்)
- துணை இராணுவ பணி
- அதிக வெப்பத்தை பயன்படுத்தி செய்யக்கூடிய தொழில்
- வாகன தொழில்
- வீடு வாடகை
- நிலம் வாங்கி விற்பது
- நகைக் கடை மற்றும் வங்கியில் பணிபுரியும் காவலர்கள்
உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குரிய தொழில்
- வரலாற்று ஆசிரியர்கள்
- காய்கறி விற்பனை
- வெளிநாடு வேலை
- வக்கீல்
- நீதித்துறை
- மருத்துவர்கள்
- காலணி விற்பனை
- சினிமா
- பலசரக்கு கடை
- பால் வியாபாரம்
- மாடு வளர்ப்பு
- அரசு ஒப்பந்ததாரர்கள்
- துப்புரவு பணியாளர்கள்
- வாட்ச் மேன்
- மீன் வளர்ப்பு
- கரும்பு வியாபாரம்
- நகை அடகு கடை
- விதை விற்பனை
- எண்ணெய் விற்பனை
ரேவதி நட்சத்திரத்திற்குரிய தொழில்
- ஆலோசகர்கள்
- ஓவியர்கள்
- இசைக்கலைஞர்கள்
- நடிகர்கள்
- நகைச்சுவை கலைஞர்கள்
- வெளிநாடு வேலை
- ஜோதிடர்கள்
- காலண்டர் தயாரிப்பு
- வாட்ச் விற்பனை
- வணிகம்
- உணவு பொருட்கள் விற்பனை
- ஓட்டுநர்
- போக்குவரத்து துறை
- மார்கெட்டிங் வேலைகள்
- ஆடிட்டர்
- ரயில்வே துறை
- கணினி சம்பந்தப்பட்ட துறை
- வேளாண் பொருட்கள் விற்பனை