பத்தாம் அதிபதி ஒருவருக்கு எங்கிருந்தால் என்ன தொழில் அமையும் என்று இப்போது பார்ப்போம்.
10-ஆம் அதிபதி 1-இல் (லக்கினத்தில்) இருந்தால் என்ன தொழில் அமையும்
- ஓவியம் வரைதல், சிற்பங்கள் செய்தல் ,மர பொம்மைகள் செய்தல் சம்பந்தப்பட்ட தொழில்
- வர்ணம் பூசுதல், பெயிண்ட் கடை
- களிமண்ணில் பொம்மைகள் செய்தல்,செங்கல் செய்தல், செங்கல் விற்பனை
- கண்ணாடி பொம்மைகள் செய்தல், கண்ணாடிகளை பயன்படுத்தி செய்யக் கூடிய தொழில்
- அலங்கார பொருட்கள் விற்பனை, அலங்கார வேலைகள் செய்தல்
- கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழில்
- கட்டிடங்களுக்கு வரைபடம் தயாரிக்கும் தொழில்.
- சைக்கிள், கார், பேருந்து சம்பந்தப்பட்ட தொழில்
- மெக்கானிக்
- மருத்துவ அறுவை சிகிச்சைக்கான கருவிகள் தாயாரித்தல்
- சமையல் கலை
- விளையாட்டு பொருட்கள் விற்பனை
- தீயணைப்பு துறை
- சிந்தனையை தொழிலாக மாற்றக் கூடிய தொழில் (யூடியூப், சோசியல் மீடியா மூலம் வருமானம்)
- ரயில்வே துறை
- தங்க நகை சம்பந்தப்பட்ட தொழில்
10-ஆம் அதிபதி 2-இல் இருந்தால் என்ன தொழில் அமையும்
- வக்கீல்
- கேட்டரிங்
- நிதி நிறுவனம்
- கடன் கொடுத்து வாங்கும் தொழில் (வட்டி தொழில்)
- தொழில் தொடங்க மூலதனம் அளிப்பவர்
- வங்கி சம்பந்தப்பட்ட தொழில்
- ஏற்றுமதி இறக்குமதி தொழில்
- சீட்டு நிறுவனம் நடத்தும் தொழில்
- திரைப்படம் எடுக்க நிதி உதவி செய்யும் தொழில்
- தொழிற்சாலைக்கு முதலீடு செய்து சம்பாதிக்கும் தொழில்
- ஹோட்டல் தொழில்
- ஐஸ்கிரீம் தயாரிப்பாளர், ஐஸ்கிரீம் விற்பனை, குளிர் பானம் விற்பனை, இளநீர் விற்பனை
- அரிசி ஆலை நடத்தும் தொழில்
- காய்கறி வியாபாரம் செய்தல்
- பழ வியாபாரம்
- விவசாயம் (உணவு பொருள் சார்ந்த விவசாயம்)
- நகை அடகு கடை
- பால்,தயிர், நெய் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை
- வாசனை திரவியம் விற்பனை
- பெட்ரோல் பங்க்
- தங்கும் விடுதிகள்
- ஃபோட்டோ கிராப்
- பேக்கரி சம்பந்தப்பட்ட தொழில்
- ஜோதிட தொழில்
- கல்வித் துறை பணி
10-ஆம் அதிபதி 3-இல் இருந்தால் என்ன தொழில் அமையும்
- தபால் துறை
- ஆட்டோ ஓட்டுநர்
- கொரியர் சர்வீஸ் (டெலிவரி சம்பந்தப்பட்ட தொழில்)
- பத்திரிகையாளர்
- இணையதளத்தை பயன்படுத்தி வருமானம்
- கேபிள் டிவி
- பல் மருத்துவர்
- திருமண தகவல் மையம்
- பத்திரம் எழுத்தர்
- பத்திர பதிவு துறையில் வேலை
- ஜெராக்ஸ் கடை
- மின்சார வாரியப் பணி
- எலக்ட்ரீசியன்
- காது சம்பந்தப்பட்ட மருத்துவர்
- பாத்திர விற்பனை
- வீடு வாடகைக்கு விடும் தொழில்
- கூட்டுறவுச் சங்கங்களில் பணி
- வெளிநாடு தொழில் ஏற்பாட்டாளர்கள்
- ஏஜன்ட் தொழில்
- இட விற்பனை தொழில்
- கைபேசி விற்பனை, கைபேசி சர்வீஸ் சம்பந்தப்பட்ட தொழில்
- பங்கு சந்தை (சேர் மார்க்கெட்)
- விற்பனை முகவர்
10-ஆம் அதிபதி 4-இல் இருந்தால் என்ன தொழில் அமையும்
- விவசாயம்
- டீ கடை
- பழ கடை
- கோழி பண்ணை
- பைக், கார் விற்பனை, சர்வீஸ்
- மெக்கானிக்
- கல்வித் துறை பணி
- பூக்கடை
- ஆடு,மாடு வளர்ப்பு
- இன்ஜினியர்
- வீடு கட்டுமான பொருட்கள் விற்பனை
- கட்டிடம் கட்ட வரைபடம் அமைக்கும் தொழில்
- நில அளவையர்
- ரியல் எஸ்டேட்
- கடல் சார்ந்த தொழில் (மீன் விற்பனை, சங்கு, முத்து போன்ற விற்பனை)
- ஏற்றுமதி,இறக்குமதி சம்பந்தப்பட்ட தொழில்
- சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை
- எண்ணெய் விற்பனை
- ஒப்பந்தம் மூலம் கட்டிடம் கட்டும் பணி
- கட்டுமான துறை சம்பந்தப்பட்ட வேலை
10-ஆம் அதிபதி 5-இல் இருந்தால் என்ன தொழில் அமையும்
- அரசியல் (ஊராட்சி மன்ற தலைவர், அரசியல் பிரமுகர், சட்டமன்ற உறுப்பினர்.......)
- சினிமா சம்பந்தப்பட்ட தொழில் (நடிகர், இயக்குநர், எடிட்டர் .....)
- தாலுகா அலுவலகத்தில் வேலை
- ஆன்மீக பொருட்கள் விற்பனை
- ஜோதிடர்
- வண்ண மீன்கள் விற்பனை
- அழகு சாதன பொருட்கள் விற்பனை
- தாயின் உதவியுடன் தொழில் செய்தல்
- நிர்வாக பொருப்பு அதிகாரி (மேனேஜர்)
- குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனை
- குழந்தை மருத்துவர்
- விழா ஏற்பாட்டாளர்
- கேபிள் டிவி
- விளையாட்டு பொருட்கள் விற்பனை
- இசையமைப்பாளர்
- நாடக தொழில்
- அழகு சாதன நிலையம்
10-ஆம் அதிபதி 6-இல் இருந்தால் என்ன தொழில் அமையும்
- வழக்கறிஞர்
- நீதிமன்ற வேலை
- நோட், புக் விற்பனை
- விளையாட்டு பொருட்கள் விற்பனை
- விளையாட்டு மூலம் வருமானம்
- மெடிக்கல்
- ஜவுளி தொழில்
- சிற்றுண்டி நிலையம், குளிர் பானம் விற்பனை
- கேட்டரிங்
- வேலை ஆட்கள் ஏற்பாடு செய்து கொடுக்கும் தொழில்
- பூச்சிக்கொல்லி மருந்து கடைகள்
- மெக்கானிக்
- கப்பல் வேலை
- அஞ்சல் துறை வேலை
- மருத்துவர்
- தரகு தொழில்
- இரயில்வே துறை
- இன்ஜினியர்
- ஆடு, மாடு வளர்ப்பு
- ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு
- வண்ண மீன்கள் விற்பனை
- நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் விற்பனை
10-ஆம் அதிபதி 7-இல் இருந்தால் என்ன தொழில் அமையும்
- பஸ் நிலையம் அருகில் கடை
- திரையரங்கு
- கூட்டு தொழில்
- ரயில்வே துறை
- பேருந்து ஓட்டுநர்
- விமான நிலைய பணி
- தங்கும் விடுதிகள்
- வெளிநாடு சென்று செய்யும் அனைத்து வகை வேலை
- சூப்பர் மார்க்கெட்
- பல் சரக்கு கடை
- பேருந்து உரிமையாளர்
- அரசியல்
- ஜவுளி கடை
- திருமண மண்டபம் வாடகை
- திருமண ஏற்பாட்டாளர்
- பள்ளி கல்லூரி அலுவலக பணி
- பத்திரிகை அச்சிடும் தொழில்
- சிறுநீரக மருத்துவர்
10-ஆம் அதிபதி 8-இல் இருந்தால் என்ன தொழில் அமையும்
- இன்சூரன்ஸ் பணியாளர்கள்
- மருத்துவ மனை வேலை
- செவிலியர் பணி
- மனைவி சொத்து மூலம் வருமானம் பெற்று தொழில்
- கத்தி, வாள் போன்ற கூர்மையான ஆயுதங்கள் தயாரிப்பு
- துப்பாக்கி தொழிற்சாலை வேலை
- மருந்து தயாரிக்கும் கம்பெனி வேலை
- மின்சார துறை வேலை
- மரம் வெட்டும் தொழில்
- சேர் மார்க்கெட்
- வட்டி தொழில்
- தீயணைப்பு துறை
- புலனாய்வு துறை
- உலவு அமைப்புக்களில் வேலை
- ஆம்புலன்ஸ் ஓட்டுநர்
- வேறொருவர் சொத்துக்கு பினாமி
- பாலியல் மருத்துவர்
10-ஆம் அதிபதி 9-இல் இருந்தால் என்ன தொழில் அமையும்
- நீதிபதி
- கோவில்களில் பணி
- ஆசிரியர்
- அரசியல்
- தந்தையின் தொழிலை அப்படியே செய்தல்
- வனத்துறை
- மரம் வளர்ப்பு (தேக்கு, இரப்பர், மூங்கில் ,செம்மரம்.....)
- ஜிம் வைத்து நடத்துதல்
- ஆன்மீக சொற்பொழிவாளர்
- ஜோதிடம்
- பூக்கடை
- அரசியல்
- போக்குவரத்து துறை
- தேன் விற்பனை
- ஜவுளி மொத்த விற்பனை
- உப்பு விற்பனை
- தென்னைமரம் தோட்டம்
10-ஆம் அதிபதி 10-இல் இருந்தால் என்ன தொழில் அமையும்
- அரசியல்
- அரசுப் பணி (ஐஏஎஸ்,ஐபிஎஸ், அதிகாரமுள்ள பதவிகள்)
- நிர்வாக அதிகாரி
- எண்ணெய் விற்பனை
- இன்ஜினியர்
- பழைய இரும்பு வியாபாரம்
- செங்கல் விற்பனை
- வீடு கட்டும் பொருட்கள் விற்பனை
- தங்க நகை விற்பனை
- விவசாயம் (பணப்பயிர்களான ஏலக்காய், காப்பி, பருத்தி உற்பத்தி)
- ரியல் எஸ்டேட்
- அறக்கட்டளைகள்
- தொழிற்சாலைகளில் நிர்வாக பணி
- இராணுவ உயர் அதிகாரிகள்
- வங்கி சம்பந்தப்பட்ட வேலை
10-ஆம் அதிபதி 11-இல் இருந்தால் என்ன தொழில் அமையும்
- வெளிநாடு தூதரகங்களில் பணி
- வெளிநாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி
- பரிசு பொருட்கள் விற்பனை
- நிதி நிறுவனங்கள் நடத்துதல்
- சித்த மருத்துவம்
- உடற்பயிற்சி நிலையம்
- சிலிண்டர் கம்பெனி
- விளையாட்டு பொருட்கள் விற்பனை
- விளையாட்டு வீரர்கள்
- சுற்றுலா தலங்களில் தங்கும் விடுதி
- பால் பண்ணை
- கூட்டுறவுச் சங்கங்களில் பணி
- விவசாயம் (கரும்பு, திராட்சை, ஸ்ட்ராபெரி,......)
- மூத்த சகோதரருடன் இணைந்து தொழில் செய்தல்
- தாயாருடைய ஆதரவு அல்லது சொத்து மூலம் தொழில்
- பெயிண்ட் விற்பனை
- எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை (பேன்,மிக்ஸி, கிரைண்டர்,...)
10-ஆம் அதிபதி 12-இல் இருந்தால் என்ன தொழில் அமையும்
- மருத்துவமனை
- கடல் ஆராய்ச்சி
- வானிலை ஆராய்ச்சி மையம்
- வெளிநாடு சென்று வேலை செய்யும் அமைப்பு
- ஜோதிட ஆராய்ச்சி
- டெலிவரி ஊழியர்கள்
- மின்சார துறை வேலை
- சங்கு, முத்து விற்பனை
- பட்டாசு தொழில்
- செவிலியர் பணி
- பழைய கார், பைக் விற்பனை
- நகை அடகு கடை
- மெக்கானிக்
- சித்த மருத்துவம்
- இறைச்சி கடை
Tags:
ஆன்மீகம் மற்றும் ஜோதிடம்