கடவுளை நாம் வழிபட நல்ல நேரம் , நல்ல கிழமை பார்க்க வேண்டியதில்லை.ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு மகத்துவம் உண்டு உதாரணமாக
1) ஞாயிற்றுக்கிழமைஅரசு சார்ந்த விசயங்களில் வெற்றி பெற உதவும்
2)திங்கள் கிழமை: குழப்பம் ( மனத் தெளிவு) அதிகம் இருப்பவர்கள் திங்கள் கிழமை கோவிலுக்கோ அல்லது மற்ற புனித தலங்களுக்கு செல்ல வேண்டும்.
3) செவ்வாய் கிழமை: நிலம், பூமி சொத்து வேண்டும் என்பவர்களுக்கு செவ்வாய் கிழமை
4)புதன் கிழமை: நல்ல கல்வி அறிவை பெற புதன் கிழமை வழிபாடு பயன்படும்
5)வியாழக்கிழமை: சமூகத்தில் நல்ல மதிப்பை பெற வியாழன் வழிபாடு உதவும்
6)வெள்ளி கிழமை: அனைத்து விதமான சுகத்தையும் பெற உதவும்
7) சனிக்கிழமை: பிறப்பால் ஏழையாக பிறந்தவர்கள், மக்களின் ஆதரவை பெற உதவும்.
இவை அனைத்தும் வேண்டும் எனில் எல்லா கிழமையும் கடவுளை வழிபடவேண்டும்.
உலகில் உள்ள பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் எந்த கிழமை கடவுளை வணங்குகின்றனர் என்று பகுத்து அறிந்து கொள்ளுங்கள்.
குறிப்பு:
இவை அனைத்தும் பொதுவான தகவல்கள்.ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இது மாறுபடும்
ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் கருத்துப் பெட்டியில் கருத்து தெரிவிக்கவும்.
Tags:
ஆன்மீகம் மற்றும் ஜோதிடம்

இந்துக்கள் வெள்ளி செவ்வாய் கோவிலுக்கு செல்வர்
ReplyDelete👍 keep support
ReplyDelete