மனு எழுதுவது எப்படி?

மனு எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம். மனு என்பது பல்வேறு காரணங்களுக்காக ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவருக்கு எழுதப்படுகிறது. 
மனுவை முடிந்தவரை பணிவாகவே எழுத வேண்டும்.ஒரு உதாரண மனுவை எவ்வாறு எழுதுவது என்றும் நாம் இந்த பதிவில் பார்ப்போம்.



 தேதி:

அனுப்புநர்:
உங்கள் பெயர்,
உங்கள் முகவரி,
இடம்

பெறுநர்:

கடிதம் எழுதும் அதிகாரியின் பதவி;
அலுவலக முகவரி;
இடம்

மதிப்பிற்குரிய ஐயா/அம்மா

பொருள்: எதற்காக கடிதம் அல்லது மனு எழுதுகிறோம் என்பதை குறிப்பிட வேண்டும்.

வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.- -------------------------------------------------------------------------------------------------------------(எதற்காக மனு எழுதுகிறீர்களோ அதை விரிவாக விளக்க வேண்டும்).
இப்படிக்கு
(உங்கள் பெயர்
நாள்:                                                     
இடம்:.                                           

இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள்:

1)
2
.
.
.

உதாரண மனு:

1)பண மோசடி குறித்து காவல் ஆய்வாளருக்கு புகார் எழுதுவது போன்ற புகார் மனுவை பார்வையிட இங்கே சொடுக்கவும்

2) வேளாண் இயக்குநரருக்கு நிவாரணத் தொகை வழங்கக்கோரி உதாரண மனு -
மனுவை பார்வையிட இங்கே சொடுக்கவும்

Post a Comment

Previous Post Next Post