மாமாவுக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
இடம்,
நாள்.
அன்புள்ள மாமா,
மாமாவிற்கு வணக்கம் இங்கு அணைவரும் நலம்.அங்கு அணைவரும் நலமா.நீங்கள் அனுப்பிய பிறந்தநாள் பரிசான கைக்கடிகாரத்தைப் பெற்றுக் கொண்டேன். சரியாக பிறந்த நாளின் போது எனக்குக்கிடைத்தது. சரியாக என் பிறந்தநாளை நீங்கள் நினைவில் வைத்து எனக்கு பரிசு அனுப்பியது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.இது மிகவும் பயனுள்ள அன்பளிப்பாகும். உங்களுடைய அன்பளிப்பிற்கும் அன்பிற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி
இப்படிக்கு,
பெயர்.
உறைமேல் முகவரி,
Related:புத்தக கண்காட்சி பற்றி நண்பனுக்கு கடிதம் எழுதுதல்இராஜாங்கம்,
22, இலுப்பைக்குளம்,
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம்
Tags:
letter